facebook

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்கில் பாலித்த பெர்னாண்டோ, நிஸ்ஸங்க சேனாதிபதி ஆகியோர் விடுதலை

Colombo (News 1st) மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்திற்கு அனுமதி வழங்கியமை மற்றும் அந்த நிறுவனத்திடம் 355 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்கிலிருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ மற்றும் அவன்ற் கார்ட் தலைவர் மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதி ஆகியோர் இன்று (27) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த வழக்கை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாதென்பதால் குற்றப்பத்திரத்தை மீள பெறுவதற்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் மூவரும் தீர்மானித்துள்ளதாக ஆணைக்குழுவின் பிரதிப் […]

The post இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்கில் பாலித்த பெர்னாண்டோ, நிஸ்ஸங்க சேனாதிபதி ஆகியோர் விடுதலை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3zBVSeT

Post a Comment

0 Comments