facebook

புதிய மீன்பிடி சட்டமூலத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தில் மீனவர்கள் கண்டன போராட்டம்

Colombo (News 1st) இந்திய மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய மீன்பிடி சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தின் ராமேஸ்வரம் – மண்டபம் பகுதியில் நேற்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில் மீனவர்களுக்கு எதிராக இந்திய கடல்சார் மீன்வள சட்டமூலம் தாக்கல் செய்யப்படவுள்ளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து விசைப்படகுகளிலும் கறுப்புக் கொடி கட்டி மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலும் ராமேஸ்வரம் – சங்குமால் பகுதியிலும் மீனவர்கள் மத்திய அரசுக்கு எதிராக நேற்று (26) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். […]

The post புதிய மீன்பிடி சட்டமூலத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தில் மீனவர்கள் கண்டன போராட்டம் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3BVDtf9

Post a Comment

0 Comments