facebook

ஹிஷாலினியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சடலத்தை தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். டயகம தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் சடலத்தை தோண்டும் பணிகள் காலை 8.30 அளவில் ஆரம்பிக்கப்பட்டன. விசேட சட்ட மருத்துவ அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. டயகம தோட்ட பொது மயானத்திற்கு, […]

The post ஹிஷாலினியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3BYCpqA

Post a Comment

0 Comments