facebook

கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிர்ப்பு: பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Colombo (News 1st) கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒன்லைன் கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல பல்கலைக்கழங்களில் அமைதியான ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தனர். நாவல திறந்த பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரித்து ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. கொழும்பு பல்கலைக்கழகத்திலும் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றதுடன், சட்ட பீடத்திற்கு அருகில் பேரணி ஆரம்பமானது. களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றதுடன், பேராதனை பக்கலைக்கழக விரிவுரையாளர்கள் கலஹா சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொத்தலாவல சட்டமூலத்திற்கு […]

The post கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிர்ப்பு: பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3zIab1u

Post a Comment

0 Comments