facebook

பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் பஷில்

http://ifttt.com/images/no_image_card.pngஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ சற்று முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

from Virakesari.lk https://ift.tt/3hKhOx9

Post a Comment

0 Comments