facebook

ஆசிரியர் சங்கங்கள் ஜனாதிபதி செயலகம் வரை பேரணி

Colombo (News 1st) அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு கோரி ஆசிரியர் சங்கங்கள் இன்று ஜனாதிபதி செயலகம் வரை பேரணி முன்னெடுத்தன. இந்த பேரணியில் சுமார் 30 அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இணைந்திருந்தன. இன்று முற்பகல் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கூடிய அதிபர் ஆசிரியர் சங்கங்களின்பிரதிநிதிகள் சுமார் அரை மணி நேரம் எதிர்ப்பில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஜனாபதி செயலகம் நோக்கி பேரணியொன்றை முன்னெடுத்தனர். இந்த எதிர்ப்புப் பேரணி காரணமாக சுமார் 2 மணித்தியாலங்கள் […]

The post ஆசிரியர் சங்கங்கள் ஜனாதிபதி செயலகம் வரை பேரணி appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/36TovYx

Post a Comment

0 Comments