facebook

கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பதால் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்க நேரிடும்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

Colombo (News 1st) நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்க நேரிடும் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் டெல்டா பிறழ்வு பரவி வரும் நிலையில், மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் அறிவுறுத்தினார். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை கலாசார ரீதியில் நடத்துவதற்கு அனுமதி வழங்கும் வகையிலேயே, கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. எனினும், அந்த தளர்வுகளையும் மீறி நிகழ்வுகள் […]

The post கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பதால் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்க நேரிடும்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2Wi2ErN

Post a Comment

0 Comments