facebook

தேர்தல் முறைமை மறுசீரமைப்பு: பகுப்பாய்வு குழு தலைவராக சுதந்த லியனகே நியமனம்

Colombo (News 1st) தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை மறுசீரமைப்பிற்கான முன்மொழிவுகளை பகுப்பாய்வு செய்யும் நிபுணர் குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் சுதந்த லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். கலாநிதி அனுர கருணாதிலக்க, சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ, பேராசிரியர் பி. பாலசுந்தரம்பிள்ளை மற்றும் பாலச்சந்திரன் கௌதமன் ஆகியோர் இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று (28) நடைபெற்ற பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு கூட்டத்தின் போது, சபை முதல்வர் தினேஸ் குணவர்தன இதனை அறிவித்துள்ளார். தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் […]

The post தேர்தல் முறைமை மறுசீரமைப்பு: பகுப்பாய்வு குழு தலைவராக சுதந்த லியனகே நியமனம் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3rMxx3m

Post a Comment

0 Comments