facebook

வடமராட்சி கடற்பிரதேசத்தில் கடலட்டை தொழிலுக்கு அனுமதி

Colombo (News 1st) யாழ்ப்பாணம், வடமராட்சி கடற்பிரதேசத்தில் கடலட்டை தொழிலுக்கான அனுமதியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியுள்ளார். மக்களின் வாழ்வாதாரத்தினை கருத்திற்கொண்டு வடமாராட்சி கடற்பிரதேசத்தில் கடலட்டை தொழிலுக்கான அனுமதியை அமைச்சர் வழங்கியதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. மக்களின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட வேண்டுமெனவும் அமைச்சர் கூறியுள்ளார். வடமாராட்சி பிரதேச கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் நேற்று (23) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த […]

The post வடமராட்சி கடற்பிரதேசத்தில் கடலட்டை தொழிலுக்கு அனுமதி appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2TykuWx

Post a Comment

0 Comments