facebook

சுற்றுலாத்துறை சார்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது

Colombo (News 1st) சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட சுற்றுலாத்துறையில் நேரடியாக தொடர்புபட்டுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டதின் முதலாவது கட்டம் தென் மாகாணத்தில் நாளை (10) ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்தார். அதற்கமைய, சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்டுள்ள 30,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக அவர் கூறினார். இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன், 8 இடங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. தென் மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர் கண்டி, நுவரெலியா மற்றும் கொழும்பு […]

The post சுற்றுலாத்துறை சார்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3qWqQvb

Post a Comment

0 Comments