facebook

மிலோதா நிறுவனம் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பீடமாக பிரகடனம்

Colombo (News 1st) கொழும்பு கோட்டை ஶ்ரீமத் பாரோன் ஜயதிலக்க மாவத்தையில் உள்ள மிலோதா நிறுவனம் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பீடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சுகளின் விடயதானங்களை மீண்டும் சீர்திருத்தம் செய்து, ஜனாதிபதியினால் நேற்று வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மிலோதா ( Miloda) எனப்படும் Academy of Financial Studies இதற்கு முன்னரும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் தனிப்பட்ட நிறுவனமாக செயற்பட்டதோடு புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய தற்போது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பீடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, […]

The post மிலோதா நிறுவனம் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பீடமாக பிரகடனம் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3lbAoBB

Post a Comment

0 Comments