facebook

ஹிஷாலியின் மரணம் தொடர்பில் மேலும் ஐவரிடம் வாக்குமூலம் பதிவு

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த 5 பெண்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்படிருந்த 11 பேரில், ஐவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், எரிகாயங்களுக்கு இலக்காகி உயிரிழந்த 16 வயது சிறுமி தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஹிஷாலியின் உடலை […]

The post ஹிஷாலியின் மரணம் தொடர்பில் மேலும் ஐவரிடம் வாக்குமூலம் பதிவு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3l7W3dR

Post a Comment

0 Comments