facebook

பொறுப்பை நிறைவேற்றியதாக தசுன் ஷானக்க ​தெரிவிப்பு

Colombo (News 1st) அணித்தலைவர் என்ற ரீதியில் தனது பொறுப்பை நிறைவேற்றியதாக இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்தார். இந்தியாவிற்கு எதிராக முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் வெற்றியை ஈட்டிய பின்னர் அவர் இதனை கூறினார். இந்தியாவிற்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டியில் இலங்கை அணி 07 விக்கெட்களால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான 03 போட்டிகள் கொண்ட T20 தொடர், கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. […]

The post பொறுப்பை நிறைவேற்றியதாக தசுன் ஷானக்க ​தெரிவிப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3llBbjc

Post a Comment

0 Comments