facebook

முள்ளிவாய்க்காலில் காணி சுவீகரிப்பு முயற்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு

Colombo (News 1st) முல்லைத்தீவு – வட்டுவாகல், முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக இன்று அமைதியின்மை ஏற்பட்டது. தமது காணியை சட்டபூர்வமாக சுவீகரிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக மக்கள் கூறினர். முள்ளிவாய்க்கால் பகுதியில் தமக்கு சொந்தமான 612 ஏக்கர் காணியில் கடற்படை முகாம் அமைந்துள்ளதாக காணிக்கு உரிமை கோரும் சிலர் தெரிவித்தனர். காணியை அடையாளப்படுத்துவதற்காக காலை 9 மணிக்கு வருகை தருமாறு பிரதேச செயலகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், காலை 7.45 அளவில் கடற்படை முகாமிற்குள் நுழைவதற்கு நில அளவை […]

The post முள்ளிவாய்க்காலில் காணி சுவீகரிப்பு முயற்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3fciU42

Post a Comment

0 Comments