facebook

ஹெய்ட்டி ஜனாதிபதி கொலை: முதற்தடவையாக தகவல்களை வௌிப்படுத்தினார் முதற்பெண்மணி

Colombo (News 1st) படுகொலை செய்யப்பட்ட ஹெய்ட்டி ஜனாதிபதியின் மனைவி Martine Moise அமெரிக்காவில் சிகச்சை பெற்று வருவதுடன், தனது கணவரின் படுகொலை தொடர்பில் முதற்தடவையாக விடயங்களை வௌிப்படுத்தியுள்ளார். தான் உயிரிழந்துவிட்டதாக துப்பாக்கிதாரிகள் எண்ணியதாக The New York Times பத்திரிகைக்கு அவர் வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற படுகொலை சம்பவத்தில் ஹெய்ட்டி ஜனாதிபதி Jovenel Moise உயிரிழந்ததுடன், முதற்பெண்மணி Martine Moise படுகாயமடைந்தார். அவர் மேலதிக அவசர சிகிச்சைகளுக்காக அமெரிக்காவிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளமை […]

The post ஹெய்ட்டி ஜனாதிபதி கொலை: முதற்தடவையாக தகவல்களை வௌிப்படுத்தினார் முதற்பெண்மணி appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3jaCAXc

Post a Comment

0 Comments