facebook

சிறுவர்களின் ஆபாச படங்களை இணையத்தளங்களில் பதிவேற்றியவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

Colombo (News 1st) சிறுவர்கள் தொடர்பான ஆபாச படங்களை இணையத்தளங்களில் பதிவேற்றிய ஒருவர் அடையாளங்காணப்பட்டுள்ளார். கண்டியை சேர்ந்த ஒருவரால் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட நிழற்படங்களும் காணொளிகளும் பதிவேற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த நபர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் தொடர்பான ஆபாச படங்களை இணையத்தளங்களில் பகிர்வோரை கைது செய்வதற்கான விசேட தேடுதல் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய, சிறுவர் மற்றும் மகளிர் பணியகமும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், […]

The post சிறுவர்களின் ஆபாச படங்களை இணையத்தளங்களில் பதிவேற்றியவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3zTjU4Z

Post a Comment

0 Comments