facebook

அரச ஊழியர்களை வழமை போன்று கடமைக்கு அழைப்பதற்கான சுற்றுநிரூபம் வௌியீடு

Colombo (News 1st) எதிர்வரும் திங்கட்கிழமை முதல் (02) அனைத்து அரச ஊழியர்களையும் வழமை போன்று கடமைக்கு அழைப்பதற்கான சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது. பெருமளவான அரச ஊழியர்கள் தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அரச சேவையினை வழமை போன்று முன்னெடுத்து செல்வதற்கு முன்னுரிமையளிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி செயலாளர் கூறிய ஆலோசனையின் பிரகாரம் சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சுகாதார வழிகாட்டல்களுக்கமைய, அனைத்து அரச ஊழியர்களும் வழமை போன்று […]

The post அரச ஊழியர்களை வழமை போன்று கடமைக்கு அழைப்பதற்கான சுற்றுநிரூபம் வௌியீடு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3C0jD2k

Post a Comment

0 Comments