facebook

உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

Colombo (News 1st) 200 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி இரத்தினபுரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 510 கிலோகிராம் நிறையுடையது என மாணிக்கக் கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க குறிப்பிட்டார். உலகிலே மிகப்பெரிய நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி இதுவென அவர் கூறியுள்ளார். இரத்தினபுரி – கஹவத்த பகுதியிலுள்ள தனியார் ஒருவரின் காணியிலிருந்து இந்த நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]

The post உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3x7ccmd

Post a Comment

0 Comments