facebook

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் கொவிட் தடுப்பூசியேற்றல் குறித்த நிபுணர் குழுவிலிருந்து மூவர் இராஜினாமா

Colombo (News 1st) தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் COVID – 19 தடுப்பூசியேற்றல் தொடர்பான நிபுணர் குழுவின் மூன்று உறுப்பினர்கள் இராஜினாமா செய்துள்ளனர். தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை, சீனாவில் தயாரிக்கப்பட்ட Sinovac தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்ட பின்னர் இவர்கள் இராஜினாமா செய்துள்ளனர். 08 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவிலிருந்து, வைத்தியர் ரஜிவ டி சில்வா, வைத்தியர் காந்தி நானாயக்கார மற்றும் பேராசிரியர் சன்ன ரணசிங்க ஆகியோரே இவ்வாறு இராஜினாமா செய்துள்ளனர். […]

The post தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் கொவிட் தடுப்பூசியேற்றல் குறித்த நிபுணர் குழுவிலிருந்து மூவர் இராஜினாமா appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3xSC0Uf

Post a Comment

0 Comments