facebook

கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக Basavaraj Bommai தெரிவு 

Colombo (News 1st) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை (Basavaraj Bommai) தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சி சட்டப்பேரவைக் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு ஏகமனதாக எட்டப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகிய நிலையில் புதிய முதல்வரை தெரிவு செய்வதற்கான பாஜக சட்ட மன்ற உறுப்பினர்களின் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. Basavaraj Bommai கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.ஆர். பொம்மையின் (S.R. Bommai) மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக Basavaraj Bommai தெரிவு  appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2UNAJ2H

Post a Comment

0 Comments