facebook

ஹெய்ட்டி நாட்டின் புதிய பிரதமராக Ariel Henry பதவியேற்பு

Colombo (News 1st) ஹெய்ட்டி நாட்டின் புதிய பிரதமராக ஏரியல் ஹென்ரி (Ariel Henry) பதவியேற்றுள்ளார். அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஜனாதிபதி ஜோவனெல் மொய்ஸ், பிரதமராக பதவியேற்குமாறு ஏரியல் ஹென்ரியிடம் ஏற்கனவே கேட்டுக் கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. எனினும், அந்நாட்களில் இடைக்கால பிரதமராகவிருந்த Claude Joseph உடன் காணப்பட்ட அரசியல் மோதலில் ஹென்ரி அப்பதவியை நிராகரித்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (19) Claude Joseph தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து, ஹெய்ட்டின் புதிய பிரதமராக Ariel Henry […]

The post ஹெய்ட்டி நாட்டின் புதிய பிரதமராக Ariel Henry பதவியேற்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3wTu1oJ

Post a Comment

0 Comments