facebook

நாட்டிற்கு மேலும் 90,000 Pfizer தடுப்பூசிகள்

Colombo (News 1st) அமெரிக்க தயாரிப்பிலான 90,000 Pfizer தடுப்பூசிகள் இன்று (26) அதிகாலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. ஒரே தடவையில் அதிகூடிய Pfizer தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் மூன்று தடவைகள் Pfizer தடுப்பூசிகள் கிடைத்துள்ளதன் அடிப்படையில், நாட்டிற்கு இதுவரை கிடைத்துள்ள மொத்த Pfizer தடுப்பூசிகளின் எண்ணிக்கை 213,000 ஆக பதிவாகியுள்ளது.

The post நாட்டிற்கு மேலும் 90,000 Pfizer தடுப்பூசிகள் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3l4n81k

Post a Comment

0 Comments