facebook

நாட்டில் மேலும் 63 கொரோனா மரணங்கள்

Colombo (News 1st) நாட்டில் நேற்று முன்தினம் (27), 63 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (28) தெரிவித்திருந்தார். உயிரிழந்தவர்களில் 35 ஆண்களும் 28 பெண்களும் அடங்குகின்றனர்.

The post நாட்டில் மேலும் 63 கொரோனா மரணங்கள் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2TJdkyM

Post a Comment

0 Comments