facebook

மேலும் 56 கொரோனா மரணங்கள்; கடந்த வாரம் முதல் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Colombo (News 1st) நாட்டில் மேலும் 56 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று முன்தினம் (29) உறுதிப்படுத்தப்பட்டவையென அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 38 ஆண்களும் 18 பெண்களும் அடங்குகின்றனர். இவர்களில் 41 பேர் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களாவர். இதன்பிரகாரம், இலங்கையில் இதுவரை 4,380 COVID மரணங்கள் பதிவாகியுள்ளன. இதேவேளை, நாட்டில் நேற்று 2,455 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல் மீண்டும் தொற்றாளர்களின் எண்ணிக்கை […]

The post மேலும் 56 கொரோனா மரணங்கள்; கடந்த வாரம் முதல் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3ygMb5j

Post a Comment

0 Comments