facebook

ஒ​ரே நாளில் 5,15,830 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது; நாளை AstraZeneca வருகிறது

Colombo (News 1st) நாட்டில் ஒ​ரே நாளில் அதிகூடிய தடுப்பூசி நேற்று (29) ஏற்றப்பட்டதாக ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, நேற்று மாத்திரம் 5,15,830 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 87,18,433 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களில் 19,94,384 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது. இதேவேளை, வட மாகாணம் உள்ளிட்ட நாட்டின் அநேகமான பகுதிகளில் இன்றும் தடுப்பூசி ஏற்றப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. […]

The post ஒ​ரே நாளில் 5,15,830 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது; நாளை AstraZeneca வருகிறது appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3BQJR7j

Post a Comment

0 Comments