facebook

நாவாந்துறையில் இளைஞரை தாக்கிய குற்றச்சாட்டில் 4 பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – குருநகர், நாவாந்துறை பகுதியில் இளைஞர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 பெண்களும், ஆண் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புறா வளர்ப்பு தொடர்பில் ஏற்பட்ட தகராறினால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறித்த இளைஞர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். தன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதையடுத்து, அவ்விளைஞர் […]

The post நாவாந்துறையில் இளைஞரை தாக்கிய குற்றச்சாட்டில் 4 பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3ifjIax

Post a Comment

0 Comments