facebook

மேலும் 48 கொரோனா மரணங்கள்; 1,185 பேருக்கு தொற்று

Colombo (News 1st) மேலும் 48 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே, இதுவரை 1,185 பேருக்கு இன்று COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,99,366 ஆக அதிகரித்துள்ளது. 23,678 கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றுக்குள்ளான 1,349 பேர் இன்று குணமடைந்துள்ளதுடன், இதுவரை 2,70,356 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர். […]

The post மேலும் 48 கொரோனா மரணங்கள்; 1,185 பேருக்கு தொற்று appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3eXbQbB

Post a Comment

0 Comments