facebook

பண்டாரகமயில் 40 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றல்

Colombo (News 1st) பண்டாரகமயில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 40 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கைப்பற்றப்பட்ட ஹெரோயின் 40 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியானது என சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். துபாயிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரால் இந்த போதைப்பொருள் கடத்தல் வழிநடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினால் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இரண்டரை […]

The post பண்டாரகமயில் 40 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றல் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3zQrzRB

Post a Comment

0 Comments