facebook

4 தோட்டத் தொழிலாளர்கள் மீது 2 சிறுத்தைகள் தாக்குதல்

Colombo (News 1st) பூண்டுலோயா – டன்சினன், அக்கரமலை தேயிலை தோட்டத்தொழிலாளர்கள் நால்வர் சிறுத்தை தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். இன்று மதியம் 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். அக்கரமலை தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 4 ஆண் தொழிலாளர்களையே இரண்டு சிறுத்தைகள் தாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். காயமடைந்த நால்வரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post 4 தோட்டத் தொழிலாளர்கள் மீது 2 சிறுத்தைகள் தாக்குதல் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2V9nv03

Post a Comment

0 Comments