facebook

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்தது

Colombo (News 1st) இலங்கையில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது. இன்று அடையாளம் காணப்பட்ட 1,380 நோயாளர்களுடன் நாட்டில் இதுவரை 3,01,272 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து இன்று 1499 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதனிடையே, வட மாகாணத்தில் இன்றும் COVID தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த தடுப்பூசி ஏற்றும் நிலையங்களில் மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டனர். கிளிநொச்சி மத்திய கல்லூரி,​ அக்கராயன் மகா வித்தியாலயம், வட்டக்கச்சி […]

The post இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்தது appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3i82o72

Post a Comment

0 Comments