facebook

மகாராஷ்டிராவில் நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி

Colombo (News 1st) இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். ராய்காட் (Raigad) மாவட்டத்தின் Taliye கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளன. இதனால் மேலும் பலர் மண்ணில் புதையுண்டிருக்கலாமென அஞ்சப்படுகின்றது. இந்த அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் பேரிடர் மீட்புக் குழுவினரும், தீயணைப்பு படையினரும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை 36 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் அறிவித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக இல்லாதளவிற்கு […]

The post மகாராஷ்டிராவில் நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3kNqeqw

Post a Comment

0 Comments