facebook

வெற்றிலைக்கேணியில் 32 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றல்

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – வெற்றிலைக்கேணி பகுதியில் 32 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் அறிவித்துள்ளனர். சந்தேகநபரிடமிருந்து 107 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கட்டைக்காடு – வெற்றிலைக்கேணி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கேரள கஞ்சா அடங்கிய 16 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் போது, வீடொன்றில் மறைத்து […]

The post வெற்றிலைக்கேணியில் 32 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றல் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3ePk0CF

Post a Comment

0 Comments