facebook

ரிஷாட் பதியுதீன் வீட்டு பணிப்பெண் உயிரிழந்தமை தொடர்பில் 30 பேரிடம் வாக்குமூலம் பதிவு

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இதனிடையே குறித்த சிறுமியை பணிக்காக அழைத்துவந்த தரகரின் வங்கிக் கணக்குகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. அக்கரப்பத்தனையிலுள்ள வங்கியொன்றில் உள்ள குறித்த நபரின் வங்கிக் கணக்கிற்கு குறிப்பிட்ட தொகை பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் […]

The post ரிஷாட் பதியுதீன் வீட்டு பணிப்பெண் உயிரிழந்தமை தொடர்பில் 30 பேரிடம் வாக்குமூலம் பதிவு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3BGQqsP

Post a Comment

0 Comments