facebook

உதய கம்மன்பிலவிற்கு எதிரான வழக்கு: 3 அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிப்பு

Colombo (News 1st) அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் முறைப்பாட்டாளர் தரப்பில் சாட்சியம் பதிவு செய்வதற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவுஸ்திரேலிய பிரஜைகள் மூன்று பேருக்கு அறிவித்தல் அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வௌிவிவகார அமைச்சினூடாக இந்த அறிவித்தலை அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இன்று உத்தரவிட்டார். போலி ஆவணத்தை பயன்படுத்தி, அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து […]

The post உதய கம்மன்பிலவிற்கு எதிரான வழக்கு: 3 அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3f4Ns7I

Post a Comment

0 Comments