facebook

ஆகஸ்ட் 2 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் ஆலோசனை

Colombo (News 1st) சுகாதார வழிகாட்டல்களுக்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களையும் வழமை போன்று கடமைக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார். அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறிக்கு ஜனாதிபதியின் ஆலோசகர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஊழியர்களை கடமைக்கு அழைத்தல் மற்றும் வீட்டிலிருந்து பணிபுரியும் வகையில் வௌியிடப்பட்ட […]

The post ஆகஸ்ட் 2 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் ஆலோசனை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3BVw67e

Post a Comment

0 Comments