facebook

வெலிகந்தயில் இடம்பெற்ற விபத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு, 07 பேர் காயம்

Colombo (News 1st) மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் வெலிகந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், 07 பேர் காயமடைந்துள்ளனர். புனானை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு நோயாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று, கெப் வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். இன்று காலை 6 மணிக்கு இடம்பெற்ற இந்த விபத்தில், கெப் வாகனத்தில் பயணித்த இரண்டு பெண்களே உயிரிழந்துள்ளனர். விபத்திற்குள்ளான கெப் வாகனத்தில் பயணித்தவர்கள், பொலன்னறுவை வைத்தியசாலையில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடுபவர்கள் என […]

The post வெலிகந்தயில் இடம்பெற்ற விபத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு, 07 பேர் காயம் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3C3KMkW

Post a Comment

0 Comments