facebook

16 இலட்சம் Sinopharm தடுப்பூசிகளை வடக்கு, கிழக்கில் உள்ளவர்களுக்கு ஏற்ற நடவடிக்கை

 Colombo (News 1st) இன்று (27) நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 16 இலட்சம் Sinopharm தடுப்பூசிகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்களுக்கு ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகளை இலங்கைக்கான சீன தூதுவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று முற்பகல் கையளித்தார். இதனை தொடர்ந்து 16 இலட்சம் தடுப்பூசிகளையும் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்றுவதற்காக அவற்றை சுகாதார அமைச்சரிடம் ஜனாதிபதி கையளித்துள்ளார். இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கடற்றொழில் […]

The post 16 இலட்சம் Sinopharm தடுப்பூசிகளை வடக்கு, கிழக்கில் உள்ளவர்களுக்கு ஏற்ற நடவடிக்கை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3BKlxnw

Post a Comment

0 Comments