facebook

வருட இறுதிக்குள் 15 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி – லலித் வீரதுங்க

Colombo (News 1st) கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக கொவிட் தடுப்பூசி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் தலைவர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது ஒரு தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொண்டவர்கள் என லலித் வீரதுங்க குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தைத் திறந்து வைத்து நடத்திய முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் முதலாம் கட்டத்தின் […]

The post வருட இறுதிக்குள் 15 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி – லலித் வீரதுங்க appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3f8u1er

Post a Comment

0 Comments