facebook

வௌிநாடுகள் தொழில்புரிந்த 124 இலங்கையர்கள் கொரோனாவால் உயிரிழப்பு

Colombo (News 1st) வௌிநாடுகள் தொழில்புரிந்த இலங்கையர்கள் 124 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். 16 நாடுகளில் தொழில்புரிந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களே உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். உயிரிழந்தவர்களுக்காக அவர்களின் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்படும் மரண சடங்குகளுக்காக தலா 40,000 ரூபா கொடுப்பனவும் பெற்றுக்கொடுக்கப்படுவதாக மங்கள ரன்தெனிய குறிப்பிட்டார். இந்த குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா நட்டஈட்டை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் […]

The post வௌிநாடுகள் தொழில்புரிந்த 124 இலங்கையர்கள் கொரோனாவால் உயிரிழப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3hVUEUz

Post a Comment

0 Comments