facebook

ஒலிம்பிக்: 100 மீட்டர் ஓட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் கைப்பற்றிய ஜமைக்க வீராங்கனைகள்

Colombo (News 1st) டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் ஜமைக்க வீராங்கனைகள் கைப்பற்றினர். அதற்கமைய, மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தின் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்களும் ஜமைக்க வீராங்கனைகள் வசமானது. டோக்கியோ ஒலிம்பிக் விழாவில் மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை நடைபெற்றது. போட்டியை 10.61 செக்கன்ட்களில் கடந்த Elaine Thompson ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார். இந்த போட்டியில் உலக சாம்பியனான […]

The post ஒலிம்பிக்: 100 மீட்டர் ஓட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் கைப்பற்றிய ஜமைக்க வீராங்கனைகள் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3j2Rgrs

Post a Comment

0 Comments