facebook

08 வழக்குகளிலிருந்து முன்னாள் பிரதி அமைச்சர் சரண குனவர்தன விடுதலை

Colombo (News 1st) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஊடாக தாக்கல் செய்யப்பட்ட 08 வழக்குகளின் குற்றச்சாட்டுகளிலிருந்து முன்னாள் பிரதி அமைச்சர் சரண குனவர்தனவை விடுதலை செய்வதற்கு கொழும்பு பிரதம நீதவான் புத்திக ஶ்ரீ ராகல இன்று உத்தரவிட்டார். சந்தேகநபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கானது, ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களினதும் எழுத்து மூல அனுமதியை பெறாது தாக்கல் செய்யப்பட்டுள்ளமையால், வழக்கை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் மன்றில் ஆஜராகிய […]

The post 08 வழக்குகளிலிருந்து முன்னாள் பிரதி அமைச்சர் சரண குனவர்தன விடுதலை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3iWIM5a

Post a Comment

0 Comments