facebook

பசில் ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினராக இன்று (08) பதவியேற்கின்றார்

Colombo (News 1st) பசில் ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினராக இன்று (08) பதவியேற்கவுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் கூடவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ள பசில் ராஜபக்ஸவுக்கு ஆளும் கட்சியின் முன்வரிசையில் 9 ஆவது ஆசனம் வழங்கப்படவுள்ளதாக படைக்கள சேவிதர் கூறினார். பசில் ராஜபக்ஸவை பாராளுமன்ற உறுப்பினராக பெயரிட்டு அதிவிசேட வர்த்தமானி நேற்று (07) வெளியிடப்பட்டது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் […]

The post பசில் ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினராக இன்று (08) பதவியேற்கின்றார் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3hox1oB

Post a Comment

0 Comments