facebook

பாராளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தாத 07 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு 

Colombo (News 1st) தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காணப்பதற்கும் தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்குமான விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத 07 அரசியல் கட்சிகள் அழைக்கப்பட்டுள்ளன. சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் விசேட தெரிவுக்குழு இன்று (28) பிற்பகல் 02 மணிக்கு கூடவுள்ளதாக, பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் செயலாளர்  பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர குறிப்பிட்டார். அகில இலங்கை தமிழர் மகா சபை, […]

The post பாராளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தாத 07 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு  appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3zKfX2M

Post a Comment

0 Comments