facebook

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் நாளை (01) முதல் பல்கலைக்கழகமாக மாற்றம்

Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் நாளை (01) முதல் தனியான பல்கலைக்கழகமாக இயங்கவுள்ளது. அதன்படி, இலங்கையின் 17 ஆவது பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் அமைகின்றது. 1991 ஆம் ஆண்டு வட மாகாண இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்ட இந்த கல்லூரி 1997ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டது. 30 வருடங்களின் பின்னர் இந்த வளாகம் ஒரு தனியான பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் என்ற பெயர் இன்றுடன் நீக்கப்பட்டு […]

The post யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் நாளை (01) முதல் பல்கலைக்கழகமாக மாற்றம் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2WAuQpP

Post a Comment

0 Comments