facebook

நாளை (01) முதல் பொது போக்குவரத்து சேவைகள் மீள ஆரம்பம்

Colombo (News 1st) மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நாளை (01) முதல் மீள ஆரம்பமாகவுள்ளன. நாளை முதல் பொது போக்குவரத்து சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் கடமைக்கு அழைக்கப்பட்டுள்ளதால், அவர்களின் வசதி கருதி சேவைகள் மீள ஆரம்பமாகவுள்ளன. இதனடிப்படையில், காலை மற்றும் மாலை வேளைகளில் பொது போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், […]

The post நாளை (01) முதல் பொது போக்குவரத்து சேவைகள் மீள ஆரம்பம் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3ffSoa8

Post a Comment

0 Comments