facebook

கொழும்பில் நாளை (01) AstraZeneca இரண்டாவது டோஸ் வழங்கப்படவுள்ளது

Colombo (News 1st) தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் நேற்று 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. நேற்று 5,13, 820 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். இதேவேளை, ஜப்பானின் COVAX திட்டத்தினூடாக வழங்கப்படும் 728,460 AstraZeneca தடுப்பூசிகள் இன்று மாலை நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் சனிக்கிழமையும் இதே அளவான AstraZeneca – Covishield தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளன. இவ்வாறு கிடைக்கும் தடுப்பூசிகள், ஏற்கனவே AstraZeneca தடுப்பூசியின் முதல் டோஸை […]

The post கொழும்பில் நாளை (01) AstraZeneca இரண்டாவது டோஸ் வழங்கப்படவுள்ளது appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3rIp4y9

Post a Comment

0 Comments