facebook

கொழும்பிலும் அதிரடி : சகல மதுபான சாலைகளுக்கும் சீல்வைப்பு


கொரோனாத் தொற்றுப்பரவல் தீவிரமடைந்து வருகின்றமையால் கொழும்பிலுள்ள சகல மதுபான சாலைகளுக்கு
ம் சீல்வைக்கப்பட்டுள்ளன.

மேலும் மறு அறிவித்தல் வரும் வரை திறக்கக்கூடாது என கலால் திணைக்களத்தால், மதுபானசாலைகளின் கதவுகளில்  அறிவுறுத்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதே போன்று யாழ்ப்பாணத்திலுள்ள மதுபானசாலைகளுக்கு அண்மையில்   சீல் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments