facebook

மைத்திரி - சஜித் புதிய கூட்டணி : பிரதமர் பதவி பொன்சேகாவுக்கு?


"சரத் பொன்சேகாவை பிரதமராக்குவோம்" என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேற்கொண்ட திட்டம் என்று அறியப்படுவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையை தொடர்ந்து சரத் பொன்சேகா தனது பிரசாரத்தைத் தொடங்கினார்.

Post a Comment

0 Comments