facebook

சந்திமால் பிறந்த நாள் விவகாரம் - விசாரணைகளில் தீடீர் திருப்பம்


பிரபல நடிகை பியூமி ஹன்சமாழி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்ட சந்திமால் ஜயசிங்கவின் பிறந்த நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு கொழும்பில் உள்ள பிரபல 5 நட்சத்திர ஹோட்டல் நிர்வாகம் எவ்வாறு அனுமதி வழங்கியதென்பதுத் தொடர்பான விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

இதுத் தொடர்பான விசாரணைகளை கொழும்பு கோட்டை பொலிஸார் முன்னெடுத்திருந்த நிலையில், தற்போது விசாரணைகள் குற்றத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments