facebook

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு மேலும் ஒரு பதவி


இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராகவும் செயற்படுகின்ற நாமல் ராஜபக்ஷ டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

இந்நிகழ்வு இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவகத்தில்  இடம்பெற்றுள்ளது.


Post a Comment

0 Comments